Skip to content

Services.

D

(We provide Weekly services to manage and maintain your properties)   

                      “Quality is our priority “

Please Contact:

Divakar Elumalai.                               

Director/ Co-Founder                    

077 954 9170 (Sri Lanka)               

075 954 9269

Property Care Management Service Agreement:

Start Date:

Renewal Date:

Company Owner: Divakar Elumalai

Property Owner:

Property Address:

Property Description: Personal Home/ Business Location/Vacant Land.

Service Duration: 1 Year/6 Months /3 Months

 Services offered by the Company:
  1. Maintaining a clean environment
  2. Caring for trees, shrubs, flower gardens.
  3. Conducting weekly visits to assess property conditions
  4. Providing weekly status reports on the property.
  5. Informing the property owner of any necessary repairs or Issues.
  6. Sending photos or videos of the property to the owner if required.
  7. Installing cameras, if requested, allowing the owner to monitor their belongings remotely.
  8. Providing daily lighting services for the property at an additional costThe monthly service fee will be determined

The monthly service fee will determined based on the size of the property and the selected services

SIVNY Property Care Management company is not responsible for theft, damager or repairs due to natural disters,fire, floow, rain and peronal injuries resulting from our services

A.  Payment Method:

Payment Terms: Payment for services will be collected on a monthly

Basis, with a one-month deposit required upfront.

The monthly property care maintenance fee covers only cleaning, watering plants and trimming bushes.

Additional services will be charged separately to property owner.

Termination of Services:

Either the property Management or the Owner may terminate this agreement by providing thirty (30) days written notice.

எங்கள் சேவைகள் பற்றித் தமிழில் வாசிக்க கீழே உள்ள பந்தியைத் தொடரவும்:  

எங்கள் சேவைகளிலிருந்து நீங்கள் என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?

  1. உங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் எல்லா நேரங்களிலும் சுத்தமாக நன்கு பராமரிக்கப்படும்.
  2. மரங்களும் மலர் தோட்டங்களும் சரியான பராமரிப்பைப் பெறும்.
  3. உங்கள் வீட்டின் முற்றத்தில் புல் தரைகள் இருந்தால் அதையும் கவனித்துக் கொள்வோம்.
  4. உங்கள் வேலிகள் பாதுகாப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.
  5. எங்களால் , நீங்கள் உலகில் எப்பாகத்தில் இருந்தும் உங்கள் வீட்டைக் கண்காணிக்க, உங்கள் செலவில் கண்காணிப்புக் கெமெராக்கள் பொருத்திக் கொடுக்கப் படும்.
  6. வீட்டு உரிமையாளர்கள் விடுமுறைக்கு திரும்பும்போது, ​​ அவர்களின் சொத்து உடனடி பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும். மேலதிக சுத்திகரிப்புக்கள் தேவையில்லை.
  7. நீங்கள் விரும்பினால், உங்கள் சொத்து எங்களால் கண்காணிக்கப்பட்டு சேவை செய்யப்படுகிறது என்பதைக் குறிக்க எங்கள் நிறுவன பதாதைகளை உங்கள் காணியில் வைக்கலாம்.
  8. தேவை ஏற்படின்,உரிமையாளரின் செலவில், நாங்கள் மளிகைப் பொருட்களை வழங்கலாம்.மற்றும் அவர்களின் விடுமுறையின் போது காய்கறித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு காய்கறித் தோட்டத்தை நிறுவிக் கொடுக்கலாம் (இதற்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்)
  9. நீங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது உள்ளூர் போக்குவரத்திற்காக நாங்கள் கார் சேவைகளையும் வழங்குகிறோம்.(இதற்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்)
  10. உங்கள் விடுமுறையின் போது உங்களுக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஏற்பாடு செய்யலாம். (இதற்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்)
  11. உங்கள் வீட்டில் வாடகைதாரர்கள் அல்லது வயதான நபர்கள் இருந்தால், அவர்களின் தேவைகளுக்கும் நாங்கள் உதவ முடியும். (இதற்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்)
  12. எங்கள் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்கள் சொத்தை கண்காணிப்பதற்காக வருவார்கள். (இது இருப்பிடம்,இடைத்தூரம் என்பவற்றைப் பொறுத்தது)
  13. நாங்கள் வீடு பழுதுபார்ப்புகளையும் வழங்குகிறோம். மின்சார வேலை, தச்சு வேலை, கொத்து வேலை, நீர்க்குழாய் வேலை, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், மற்றும் முழுமையான புதுப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும். (இவைகளுக்குத் தனியாகக் கட்டணம் அறவிடப்படும்)
    B) எங்கள் சேவைகளை எவ்வாறு நாம் தொடங்குகிறோம்?
    1. முழு காணி, வீடு போன்றவற்றின் காணொளி பதிவிடப்படும்-உரிமையாளர் விரும்பினால்.
    2. வீட்டின் தகவல்கள் பெறப்பட்டு அவை, உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப் படும்.

எம் சேவைகளைப் பெற விரும்புவோர், கீழே உள்ள பொருத்தமான சேவைத் திட்டத்தை அவரவர் விருப்பப்படித் தெரிவு செய்யலாம்…..

 திட்டம் A: வீடு அல்லது வணிக இடங்களின் வெளிப்புற பராமரிப்பு மட்டும்

திட்டம் B: வீடு அல்லது வணிக இடங்களின் வெளிப்புறம் மற்றும்      உட்புறம் இரண்டிற்கும் விரிவான பராமரிப்பு.

திட்டம் C: உட்புற சுத்தம் செய்யும் சேவைகள் மட்டும்.

 குறிப்பு:

“பராமரிப்பு கட்டணங்கள் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை என்பதையும், சொத்தின் அளவு மற்றும் நிலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளைப் பொறுத்து மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.”

 எமது நிறுவனம் கீழ்கண்ட காரணிகளுக்கு பொறுப்பேற்க மாட்டாது.

1.இயற்கைப் பேரழிவு

  1. தீ, வெள்ளம், மழை, காற்று போன்றவற்றாலான பாதிப்புக்கள்.
  2. உடமைகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் சேதங்கள்,
  3. திருட்டுக்கள்
  4. எமது சேவைகளின்போது பிறருக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..